அய்யனே சரணம்
கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே இந்த அய்யனாரை பற்றிய வரலாற்று தொகுப்பை எழுத முயற்சித்து வருகிறேன் தகவல் தெரிந்த அளவுக்கு அதை எளிய நடையில் எழுத்தத் தெரியவில்லை இருந்தாலும் அய்யனின் அருளால் தற்போது எனக்கு தெரிந்த நடையில் எழுதுகிரேன் தவறேதும் இருந்தால் பக்தகோடிகள் வலைதல நண்பர்கள் பொறுத்து அருளவும் ,
நான் இந்த வலை தலத்தில் அய்யனாரை பற்றி மட்டும் எழுத காரணம் என் வீ ட்டில் பெரியவர்கள் என் சிறுவயதுமுதல் அய்யனாரின் கதைகளை ஆழமாக சொல்லி சொல்லி அவர் மீது அசைக்கமுடியாத நம்பிக்கையை விதைத்துள்ளனர் அது மட்டுமல்ல என் குலதெய்வம் கரையடி காத்த அய்யனாரின் பூசை பொருள்கள் மற்றும் பூசை பொறுப்பு எங்கள் வீட்டு பொறுப்பில் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்,
அய்யனின் புகழைபாடுவோம் அய்யனின் அருள்பெருவோம்
அய்யனே சரணம் ! அய்யனே சரணம் ! அய்யனே சரணம் !
No comments:
Post a Comment