பொதுவாக அய்யனாரை பல இடங்களில் மழை மற்றும் நீர் வளத்திர்க்குமான தெய்வமாக வழிபடுகிறார்கள் அதற்கு தகுந்தார்போல் போல் அய்யனாரை வழிபடும் இடங்களில் நீர் வளமும் நில வளமும் செழிப்பாக காணப்படுகிறது அதாவது அய்யனார் கண்மாய்க்கரை வயல்வெளி குளக்கரை ஏரி அல்லது கிணறு அருகேதான் அய்யனார் குடி கொண்டு இருக்கிறார் என்பது தனிச்சிறப்பு சில இடங்களில் பக்தர்கள் வயலில் விளையும் நெல்லில் முதல் அறுவடை முடிந்தவுடன் முதலில் அய்யனாருக்கு ஒருபடி நெல்லை காணிக்கையாக செழுத்தி பொங்கலிட்டு வணங்கி விட்டுத்தான் விற்பனையை தொடங்குகின்றனர்
Saturday, 16 February 2013
4,
வளமாக்கும் தெய்வம்

Subscribe to:
Post Comments (Atom)
TI: titanium max v. - Titanium Art - TITanium Art
ReplyDeleteTINN MEGA-MEGA. I just discovered the TI: titanium max v. At titanium band ring first, titanium earrings hoops I felt the idea samsung titanium watch of titanium nitride coating service near me turning to titanium-plus titanium ring for men before realizing